பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம் பதி அணுகிற் பசுபாசம் நில்லாவே.
நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேன் அல்லேன்ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்க மாட்டேன்சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதம் காண்பான்ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும் நமச்சிவாயவே நாநவின் றேத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.
View All Events
View All Blog Posts